ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஒரே நாளில் 384 ரூபாய் குறைவு

0 2007
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஒரே நாளில் 384 ரூபாய் குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஒரே நாளில் 384 ரூபாய் குறைந்து, விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வரும் தங்கம் விலை, இன்று குறைந்துள்ளது.

அதன் படி, கிராம் தங்கம் 48ரூபாய் குறைந்து 4ஆயிரத்து855ரூபாய்க்கும், சவரன் தங்கம் 384 ரூபாய் குறைந்து 38ஆயிரத்து 840ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி கிலோவுக்கு ஆயிரத்து 900 ரூபாய் குறைந்து, 67ஆயிரத்து600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments