சமஸ்கிருத சர்ச்சை - 4 மாணவர்களிடம் மதுரை ஆட்சியர் விசாரணை

0 1176

சமஸ்கிருத சர்ச்சை - மதுரை ஆட்சியர் விசாரணை

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் புதிய மாணவர்கள் வரவேற்பு நிகழ்வில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்ற விவகாரம்

மதுரை அரசு மருத்துவ கல்லூரி மாணவர் பேரவை தலைவர் ஜோதிஷ் குமாரவேல் உள்ளிட்ட 4 மாணவர்களிடம் ஆட்சியர் விசாரணை

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைத்து மாணவர்கள் சங்கத்தினரிடம் ஆட்சியர் அனீஷ் சேகர் நேரில் விசாரணை

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments