அமெரிக்காவில் சுழன்றடித்த சூறாவளிக் காற்றால் நூற்றுக்கணக்கான குடியிருப்புகளை உருக்குலைந்து சேதம்.!

0 1364

அமெரிக்கா கான்சாஸ் மாகாணத்தில் சுழன்றடித்த சூறாவளிக் காற்று நூற்றுக்கணக்கான குடியிருப்புகளை உருக்குலைத்த சம்பவத்தின் வீடியோ வெளியாகி உள்ளது.

ஆண்டோவர் நகரை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்திய சுறாவளிக் காற்றில் சிக்கி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர். 15ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மின்தடையால் இருளில் மூழ்கினர்.

மேலும் சுறாவாளிக் காற்றில் வீடுகள் உருக்குலைந்ததால் ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்கும் அவலத்திற்கு தள்ளப்பட்டனர். சுழன்றடித்த காற்று குப்பைக் கூளங்களை சுழட்டி வாரி எடுத்துக் செல்லும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

 

https://twitter.com/davenewworld_2/status/1520602471479267329

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments