அடுத்த தலைமுறையைக் காப்பாற்ற பாமகவால் மட்டும் தான் முடியும் - அன்புமணி ராமதாஸ்

0 6599
வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு, சாதி பிரச்சனை அல்ல, அது ஒரு சமூக நீதி பிரச்சனை என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு, சாதி பிரச்சனை அல்ல, அது ஒரு சமூக நீதி பிரச்சனை என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தில், பாமக மாவட்டப் பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், மாணவர்கள் மது போதையில் பள்ளிக்கு சென்று தகாத செயல்களில் ஈடுபடும் கலாச்சார சீரழிவு தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments