ஏப்ரலில் மாருதி சுசுகி வாகன விற்பனை 6 சதவீதம் வீழ்ச்சி

0 5762
மாருதி சுசுகி நிறுவனத்தின் வாகன விற்பனை ஏப்ரல் மாதத்தில் 6 விழுக்காடு குறைந்துள்ளது. 2021 ஏப்ரலில் ஒரு இலட்சத்து 59 ஆயிரத்து 691 வாகனங்கள் விற்றுள்ளன.

மாருதி சுசுகி நிறுவனத்தின் வாகன விற்பனை ஏப்ரல் மாதத்தில் 6 விழுக்காடு குறைந்துள்ளது. 2021 ஏப்ரலில் ஒரு இலட்சத்து 59 ஆயிரத்து 691 வாகனங்கள் விற்றுள்ளன.

இந்த ஆண்டு ஏப்ரலில் அதைவிட 6 விழுக்காடு குறைவாக ஒரு இலட்சத்து 50 ஆயிரத்து 661 வாகனங்கள் விற்றுள்ளன. அதேநேரத்தில் வெளிநாடுகளுக்கு வாகன ஏற்றுமதி 7 விழுக்காடு அதிகரித்துள்ளது.

2021 ஏப்ரலில் 17 ஆயிரத்து 237 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது. இந்த ஆண்டு ஏப்ரலில் 7 விழுக்காடு அதிகமாக 18,413 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments