ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றார் பி.வி.சிந்து

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.
ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்று வரும் போட்டியில், மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்று போட்டியில் ஜப்பான் வீராங்கனை யமகுச்சியை எதிர்கொண்ட சிந்து 21-13, 19-21, 16-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.
எனினும் அரையிறுதிக்கு முன்னேறிய காரணத்தால் வெண்கலப்பதக்கத்தை வென்றுள்ளார்.
Comments