அதிமுக ஆட்சியில் தடையில்லா மின்சாரம் விநியோகம் - இ.பி.எஸ்

தேவையான நிலக்கரியைக் கொண்டுவந்து தடையின்றி மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், பெட்ரோல் டீசல் மீதான வரியைக் குறைக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தில் அதிமுக சார்பில் மகளிருக்கு இலவசத் தையல் பயிற்சி மையத்தை எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் மின்வெட்டால் விவசாயிகள், விசைத்தறியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
Comments