ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய 50 பேராசிரியர்கள் பணிநீக்கம்.!

0 2031

ஆப்கானிஸ்தானில் உள்ள பல்கலைக்கழகத்தில் 50 தகுதி வாய்ந்த பேராசிரியர்களை பணிநீக்கம் செய்த தலிபான்கள், அவர்களுக்கு பதிலாக மதகுருமார்கள் மற்றும் தங்கள் அமைப்பை சேர்ந்தவர்களை ஆசிரியர்களாக நியமித்துள்ளனர்.

மசார்-இ-ஷெரீப் நகரில் உள்ள பால்க் பல்கலைக்கழகத்தில் தலிபான்களின் பிரதிநிதியாக செயல்பட்டு வந்த அப்துல்லா சபி அங்கு பணியாற்றிய 50 பேராசிரியர்களை பணிநீக்கம் செய்துள்ளார்.

அவர்களுள் 3 பேர் முனைவர் பட்டமும், 36 பேர் முதுகலைப்பட்டமும், 10 பேர் இளங்கலை பட்டமும் பெற்றவர்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments