சென்னையில் விசாரணை கைதி உயிரிழந்த விவகாரத்தை மறைக்க போலீசார் ஒரு லட்சம் பணம் கொடுத்ததாக புகார்..!

சென்னையில் விசாரணை கைதி உயிரிழந்த விவகாரத்தை மறைக்க போலீசார் ஒரு லட்சம் பணம் கொடுத்ததாக புகார்..!
சென்னையில் விசாரணை கைதி உயிரிழந்த விவகாரத்தை மறைக்க, இளைஞரின் குடும்பத்தினருக்கு காவல்துறையினரால் கொடுக்கப்பட்டதாக கூறப்படும் ஒரு லட்ச ரூபாய் பணத்தை, உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை நடு குப்பத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்ற விசாரணை கைதி உயிரிழந்த சம்பவத்தில் தொடர்புடைய உதவி காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், இவ்வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது.
Comments