"1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு கட்டாயம்" - பள்ளிக்கல்வித்துறை

0 9033

1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்தாண்டு கட்டாயம் இறுதி தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

புதுச்சேரியில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை அனைவரும் ஆல் பாஸ் என நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழ்நாட்டிலும் அதேபோல அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதா என கேள்வி எழுந்தது.

இந்நிலையில், 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு திட்டமிட்டப்படி வரும் 6ஆம் தேதி ஆண்டு இறுதித் தேர்வு தொடங்கும் என  தமிழக பள்ளிகல்வித்துறை மீண்டும் தெளிவுப்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments