நெடுஞ்சாலையில் சென்ற டிரக் மீது அதிவேகமாக வந்த மற்றொரு டிரக் மோதி விபத்து

0 2689
நெடுஞ்சாலையில் சென்ற டிரக் மீது அதிவேகமாக வந்த மற்றொரு டிரக் மோதி விபத்து

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த டிரக் மீது அதிவேகமாக வந்த மற்றொரு டிரக் மோதியதில், பலத்த சத்ததுடன் விண்ணை முட்டும் கரும்புகையுடன் வெடித்து சிதறியது.

இந்த காட்சிகள் நெடுஞ்சாலையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவானது. Lorain County-யின் Ohio Turnpike நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த டிரக் மீது அதிவேகமாக வந்த டிரக் மோதிக் கொண்ட சம்பவம் நிகழ்ந்ததாக போலீசார் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments