மீண்டும் இயங்கத் தொடங்கியது தூத்துக்குடி அனல் மின் நிலையம்.. நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக 4 யூனிட்டுகள் நிறுத்தப்பட்டு இருந்தன

0 2435
மீண்டும் இயங்கத் தொடங்கியது தூத்துக்குடி அனல் மின் நிலையம்.. நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக 4 யூனிட்டுகள் நிறுத்தப்பட்டு இருந்தன

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த 4 யூனிட்டுகளில் மின்உற்பத்தி தொடங்கியது.

நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மொத்தமுள்ள 5 யூனிட்டுகளில் நான்கு யூனிட்டுகளில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது. விசாகப்பட்டினத்தில் இருந்து கப்பல் மூலம் 30 ஆயிரம் டன் நிலக்கரி தூத்துக்குடி துறைமுகம் வந்தடைந்ததை அடுத்து, 4 யூனிட்டுகளும் மீண்டும் இயக்கப்பட்டு ஆயிரத்து 50 மெகாவாட் மின் உற்பத்தி துவக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments