போரை நிறுத்த உருக்கமான வேண்டுகோள் விடுத்து பாடிய 3 வயது உக்ரேனிய சிறுவன்

0 2750

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரினை நிறுத்த வேண்டும் என 3 வயது உக்ரேனிய சிறுவன் ஒருவன் பாடலைப் பாடி உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளான்.

 உக்ரைனின் கீவ் நகரில் தொண்டு நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் Leonard Bush என்ற இர்பின் நகரை சேர்ந்த அந்த சிறுவன், Okean Elzy என்ற இசை குழுவுடன் சேர்ந்து போருக்கு எதிரான பாடல் ஒன்றை பாடியுள்ளான்.

கீவ் நகர மெட்ரோ ரெயில் நிலையத்தில் உள்ள திரையில் சிறுவன் பாடிய பாடல் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments