ஆண்கள் கையில் பணம் இருந்தால் அது சிகரெட், டாஸ்மாக்கிற்குதான் செல்லும்...சட்டபேரவையில் சலசலப்பை ஏற்படுத்திய எம்எல்ஏ வானதி சீனிவாசனின் பேச்சு!

0 2570

பெண்கள் கையில் காசு இருந்தால் அது குடும்ப பொருளாதாரத்தை உயர்த்தும், ஆண்கள் கையில் காசு இருந்தால் அது சிகிரெட், டாஸ்மாக் ஆகியவற்றிகுதான் செல்லும் என வானதி சீனிவாசன் பேசியதால் கேள்வி நேரத்தில் பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது.

மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்வது குறித்து பேசிய போது, இவ்வாறு உரையாற்றினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments