கான்ஸ் நகரில் நடைபெறும் உலகப்புகழ் பெற்ற திரைப்படவிழா நடுவர் குழுவில் இடம் பெற்றார் தீபிகா படுகோன்

கான்ஸ் நகரில் நடைபெறும் உலகப்புகழ் பெற்ற திரைப்படவிழா நடுவர் குழுவில் இடம் பெற்றார் தீபிகா படுகோன்
'75வது கான்ஸ் திரைப்பட விழா'வின் நடுவர் குழுவில், 'பாலிவுட்' நடிகை தீபிகா படுகோனே இடம் பெற்றுள்ளார்.
உலகப் புகழ்பெற்ற கான்ஸ் திரைப்பட விழா, பிரான்சின் கான்ஸ் நகரில்,மே 17 முதல் 28 வரை நடைபெற உள்ளது.
சிறந்த திரைப்படத்தை தேர்வு செய்யும் நடுவர் குழுவில், பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் இடம்பெற்றுள்ளார்.
Comments