பெரும்பாலான மாநிலங்களில் 5 நாட்களுக்கு அனல்காற்று வீசும்... வானிலை மையம் எச்சரிக்கை

0 1880

நாட்டின் பெரும்பாலான இடங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கடும் கோடை வெப்பம் தகிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டெல்லிக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.டெல்லியில் அதிகபட்சமாக நேற்று 44 புள்ளி 2 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவானது. கொளுத்தும் வெயில் மற்றும் அனல் காற்றால் மக்கள் வெளியில் நடமாட முடியாமல் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.

வட இந்தியாவில் இன்று புழுதிப்புயல் வீசக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments