உலகின் அதிக வயதானவராக பிரான்ஸ் கன்னியாஸ்திரி கின்னஸ் சாதனை.. 118 வயதான கன்னியாஸ்திரி அன்ட்ரே உலகின் மிகவும் வயதானவராக தேர்வு

0 1854
உலகின் அதிக வயதானவராக பிரான்ஸ் கன்னியாஸ்திரி கின்னஸ் சாதனை.. 118 வயதான கன்னியாஸ்திரி அன்ட்ரே உலகின் மிகவும் வயதானவராக தேர்வு

உலகின் அதிக வயதானவர் என பிரான்ஸ் கன்னியாஸ்திரி அன்ட்ரே கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன் உலகின் மிக வயதானவர் என கருதப்பட்ட 119 வயதான ஜப்பானைச் சேர்ந்த கேன் டனேகா அண்மையில் உயிரிழந்தார்.

இதையடுத்து 118 வயதான பிரான்ஸ் கன்னியாஸ்திரி அண்ட்ரேவை உலகில் உயிர் வாழும் மிகவுoldest personம் வயதானவர் என கின்னஸ் அமைப்பு அங்கீகரித்து சான்றிதழ் வழங்கி உள்ளது.

அண்ட்ரே ஸ்பானீஷ் ப்ளூ, முதல் மற்றும் இரண்டாம் உலக போர் காலக்கட்டத்தில் பல்வேறு துறவுப் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments