வேலை வாங்கித் தருவதாகவும் முதலீட்டை இரட்டிப்பாக்கித் தருவதாகவும் ரூ.3000 கோடி இணையவழி மோசடி

0 1860

உத்தரப்பிரதேசத்தில் வேலை வாங்கித் தருவதாகவும் முதலீட்டை இரட்டிப்பாக்கித் தருவதாகவும் ஆசை காட்டி 3 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இணையவழி மோசடி நடைபெற்றுள்ளது.

இது தொடர்பாக நொய்டாவில் ஒருவரை சைபர் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இந்த மோசடியில் சீனாவில் உள்ள சிலருக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆன்லைன் மூலமாக சுமார் 2 லட்சம் மோசடி செய்ததாக வழக்கு ஒன்று பரேலியில்  பதிவாகி இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments