உக்ரைன்-ரஷ்ய நாடுகள் போரை நிறுத்த வேண்டுமென போப் ஆண்டவர் வலியுறுத்தல்.. போர் முடிவுக்கு வர சிறப்பு பிரார்த்தனை

0 1263
உக்ரைன்-ரஷ்ய நாடுகள் போரை நிறுத்த வேண்டுமென போப் ஆண்டவர் வலியுறுத்தல்.. போர் முடிவுக்கு வர சிறப்பு பிரார்த்தனை

உக்ரைன் மீதான போரினை ரஷ்யா கைவிட வேண்டுமென போப் பிரான்சிஸ் தொடர்ந்து தெரிவித்து வரும் நிலையில், ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் முடிவுக்கு வந்து அமைதி நிலவுவதற்காக சிறப்பு பிராத்தனை போப் பிரான்சிஸ் நடத்தினார்.

செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில் நடைபெற்ற பிராத்தனையில், பிஷப்கள், பாதிரியார்கள் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பேசிய போப் பிரான்சிஸ், உக்ரைன் மீதான போரை ரஷ்யா கைவிட வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments