சென்னை ஐஐடியில் மேலும் 33 பேருக்கு கொரோனா உறுதி

0 1722

சென்னை ஐஐடியில் மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 145 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த 19ஆம் தேதி முதல் தற்போது வரை 4974 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் 2729 பேரின் மாதிரிகளின் முடிவுகள் வந்துள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments