சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து

0 2781

ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து

சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து

3வது டவரின் பின் புறம் தீ விபத்து - தீயை அணைக்க 4 தீயணைப்பு வாகனங்கள் வருகை

மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்

முக கவசம், ஆக்சிஜன் உள்ளிட்ட பொருட்களை சேமித்து வைக்கும் கிடங்கில் தீ விபத்து

சம்பவ இடத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு

தீயணைப்பு வீரர்கள் 20 பேர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்

தீ விபத்தில் நோயாளிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என மருத்துவமனை நிர்வாகம் தகவல்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments