வடமேற்கு சீனாவை தாக்கிய கடும் மணல் புயல்

0 2007

வடமேற்கு சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் வீசிய கடும் மணற்புயலால்  புழுதிக்காடாக காட்சியளித்தது.

Wuqia County பகுதியை திடீரென தாக்கிய மணற்புயலால் சாலைகளில் சென்றவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். ஏராளமான வாகனங்கள் மணற்புயலில் சிக்கித் தவித்த நிலையில், அங்கு வந்த போலீசார் மாற்றுப் பாதைகளில் வாகனங்களை திருப்பி விட்டனர்.

மணல் புயலால், அப்பகுதி முழுவதும் வெள்ளைநிற பனி சூழ்ந்தது போல் காணப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments