முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை நிறுவும் பணிகள் தொடக்கம்!

0 2704

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவச்சிலை அமையும் இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன.

கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3ம் தேதி சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அவரது உருவச்சிலை நிறுவப்படும் என்றும் அவரது பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும் சட்டப்பேரவையில் விதி எண் 110 ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments