சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான 2-ம் கட்ட பொதுத்தேர்வுகள் தொடங்கின.. 35 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வை எழுதி வருகின்றனர்

0 2516
சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான 2-ம் கட்ட பொதுத்தேர்வுகள் தொடங்கின.. 35 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வை எழுதி வருகின்றனர்

நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான 2-ம் கட்ட பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கியுள்ளன.

35 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதி வருகின்றனர். தொழில்முனைவோர், ஓவியம் தீட்டுதல் உள்ளிட்ட திறன் சம்பந்தப்பட்ட பாடங்களுக்கான தேர்வுகள் இன்று தொடங்கிய நிலையில், வரும் 6-ம் தேதி முதல் முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள் தொடங்க உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments