மதுரையில் மேம்பால கட்டுமான பணியின்போது ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து.. கட்டுமான நிறுவனத்திற்கு ரூ.3 கோடி அபராதம்.!

கட்டுமான நிறுவனத்திற்கு ரூ.3 கோடி அபராதம்
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அதிரடி
கட்டுமான நிறுவனத்திற்கு ரூ.3 கோடி அபராதம் விதித்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவு
மதுரை புதுநத்தம் மேம்பால கட்டுமான பணியின்போது மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து
தனியார் ஒப்பந்த நிறுவனத்துக்கு ரூ.3 கோடி அபராதம் விதிப்பு - தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் உத்தரவு
மதுரை புதுநத்தம் பகுதியில் கடந்தாண்டு கட்டுமான பணியின்போது மேம்பாலம் இடிந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்தார்
Comments