வாகன விதிமீறல் தொடர்பான நிலுவை வழக்குகளில் ரூ.1.41 கோடி அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தகவல்

0 1402
வாகன விதிமீறல் தொடர்பான நிலுவை வழக்குகளில் ரூ.1.41 கோடி அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தகவல்

சென்னையில், வாகன விதிமீறல் தொடர்பான 55 ஆயிரம் நிலுவை வழக்குகளில் கடந்த 11 நாட்களில் அபராத தொகையாக ஒரு கோடியே 41 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

அபராத தொகையை செலுத்துவதற்கு, ஏதுவாக சென்னையில் 10 இடங்களில் போக்குவரத்து கால் சென்டர்களை அமைத்து, அபராத தொகையை வசூலித்தது. இதில் ஒரே வாகன ஓட்டி அவரது வாகனத்தில் சென்று 223 முறை போக்குவரத்து விதிகளை மீறி அபராதம் செலுத்தி இருப்பதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments