ரயில் புறப்படும்போது கீழே விழுந்தவரை விரைந்து காப்பாற்றிய பெண் காவலர் - CCTV காட்சி!

0 5598

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில் புறப்படும் நேரத்தில் அதில் இருந்து கீழே இறங்கிய போது நிலைதடுமாறி விழுந்தவரை, ரயில்வே பெண் காவலர் மீட்ட காட்சிகள் அங்கு பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.

நேற்று இரவு 11.30 மணியளவில் சென்னையில் இருந்து திருச்சி செல்லும் ராக்போர்ட் விரைவு ரயில் கிளம்பும் நேரத்தில் அதில் இருந்து இறங்கிய நபர் ஒருவர் நிலை தடுமாறி நடைமேடைக்கு இடைப்பட்ட பகுதியில் விழுந்தார்.

இதனைக் கண்ட மாதுரி என்ற ரயில்வே பெண் காவலர் விரைந்து சென்று அவரை வேகமாக இழுத்து காப்பாற்றினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments