ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் கொப்பரை தேங்காய் குறைந்தபட்ச ஆதார விலை கிலோவிற்கு ரூ.105.90-க்கு கொள்முதல்

0 2057
ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் கொப்பரை தேங்காய் குறைந்தபட்ச ஆதார விலை கிலோவிற்கு ரூ.105.90-க்கு கொள்முதல்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி, ஆனைமலை, நெகமம் பகுதிகளில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் குறைந்தபட்ச ஆதார விலைக்கு கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

வெளி சந்தையில் கொப்பரை விலை குறைந்திருப்பதால் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொப்பரை கிலோவுக்கு 105 ரூபாய் 90 காசுகள் என குறைந்த பட்ச ஆதாரவிலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

இதனையொட்டி நன்கு உலர வைத்த தரமுள்ள கொப்பரையை கொள்முதல் நிலையங்களில் விற்பனைக்குக் கொண்டுவருமாறு விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments