டெல்லியில் 28 ஆம் தேதிக்குள் வெப்பநிலை 44-46 டிகிரியைத் தொடும்.. அவசியமில்லாமல் வீட்டை விட்டு வரவேண்டாம் என்று அறிவுறுத்தல்

0 2776
டெல்லியில் 28 ஆம் தேதிக்குள் வெப்பநிலை 44-46 டிகிரியைத் தொடும்.. அவசியமில்லாமல் வீட்டை விட்டு வரவேண்டாம் என்று அறிவுறுத்தல்

டெல்லியில் வெப்ப நிலை அதிகரித்து வரும் நிலையில் வரும் 28 ஆம் தேதிக்குள் அது 44 முதல் 46 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.

டெல்லியின் கன்னாட் பிளேஸ் உள்ளிட்ட பகுதியில் கடும் வெயில் காரணமாக நடந்து செல்லும் பாதசாரிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் அவசியம் இருந்தால் மட்டும் வீட்டை விட்டு வெளியே வரவும் என்று பொதுமக்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. 28 ஆம் தேதிக்குப் பிறகே வெயில் அளவு குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments