கட்டண உயர்வு தொடர்பாக 720 தனியார் பள்ளிகளிடம் விசாரணை செய்ய பஞ்சாப் கல்வி அமைச்சர் உத்தரவு.!

0 2151

பஞ்சாப்பில் கட்டண உயர்வு தொடர்பாக 720 தனியார் பள்ளிகளிடம் விசாரணை நடத்தும் படி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக பஞ்சாப் கல்வி அமைச்சர் Gurmeet Singh Meet Hayer டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், இந்த பள்ளிகள் அரசின் வழிகாட்டுதல்களை மதிக்கவில்லை என்று பெற்றோர்கள் புகார் கூறியதன் அடிப்படையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments