அமெரிக்க அமைச்சர்கள் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் சந்திப்பு.. உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவது, ரஷ்யாவுக்குத் தடைகள் விதிப்பது குறித்து பேச்சு

0 1601
அமெரிக்க அமைச்சர்கள் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் சந்திப்பு.. உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவது, ரஷ்யாவுக்குத் தடைகள் விதிப்பது குறித்து பேச்சு

அமெரிக்க அமைச்சர்கள் ஆன்டனி பிளிங்கின் மற்றும் லாயிட் ஆஸ்டின் தலைமையிலான குழுவினர் உக்ரைன் தலைநகர் கிவ் நகரில் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

ரஷ்யாவின் படையெடுப்புக்கு எதிராக 60 நாட்களாகப் போரை எதிர்கொண்டு வரும் உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சக்தி வாய்ந்த ஆயுதங்களை வழங்க வேண்டும் என்று ஜெலன்ஸ்கி கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள் கட்டுப்பாடுகளை இன்னும் கடுமையாக்க வேண்டும் என்றும் உக்ரைன் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments