ஜப்பானில் கடலில் மூழ்கிய சுற்றுலா படகில் பயணித்த 10 பேரின் உடல்கள் மீட்பு.!

0 2222

ஜப்பானில் கடலில் மூழ்கிய சுற்றுலா படகில் பயணித்த 10 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.

சனிக்கிழமை, ஷிரேட்டோக்கோ தீபகற்பத்தின் கடற்கரை அழகை கண்டு களிக்க 2 குழந்தைகள் உள்பட 24 சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற படகில் திடீரென தண்ணீர் புகத் தொடங்கி விட்டதாக அதில் இருந்த மாலுமிகள் கடலோர காவல் படையினருக்குத் தெரிவித்துள்ளனர்.

அதன் பின் சுற்றுலா படகுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. அதில் பயணித்த 2 மாலுமிகள் உள்பட 26 பேரைத் தேடும் பணிகளில் 7 கப்பல்கள், 4 ஹெலிகாப்டர்கள் மற்றும் 3 விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்த நிலையில், இதுவரை 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments