கிழக்குப்பகுதியில் தாக்குதல்களை தொடர்ந்து தீவிரப்படுத்தும் ரஷ்யா.!

0 2421

உக்ரைனின் கிழக்குப்பகுதியில் ரஷ்ய படைகள் தாக்குதல்களை தொடர்ந்து தீவிரப்படுத்தி வருவதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

கிழக்கில் ரஷ்யபடைகள் கைப்பற்றியுள்ள பகுதிகளுக்கு அருகாமையில் உள்ள உக்ரைனிய ராணுவ முகாம்களை குறிவைத்து இன்று தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பதாக உக்ரைன் முப்படைகளின் ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

சிவியரோடொனெட்ஸ்க், கார்கிவ் மற்றும் போபாஸ்னா நகரங்களில் ரஷ்ய படைகளின் தாக்குதல் தீவிரமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments