சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில், ரயில் தடம் புரண்டு விபத்து
சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில், ரயில் தடம் புரண்டு விபத்து
சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில், ரயில் தடம் புரண்டு விபத்து
பணிமனையில் இருந்து கொண்டுவரப்பட்ட மின்சார ரயில் நடைமேடையில் மோதி விபத்து
நடைமேடையில் மோதிய விபத்தில் ஓட்டுநர் சிறிய காயத்துடன் உயிர் தப்பினார்
பணிமனையில் இருந்து ரயில் வந்ததால், பயணிகள் யாரும் அந்த மின்சார ரயிலில் இல்லை
பிரேக் பிடிக்காததால் மின்சார ரயில் நடைமேடை மீது மோதி விபத்துக்குள்ளானதாக தகவல்
ரயில் ஓட்டுநருக்கு லேசான காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்
Comments