நேற்று 2,527 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 2,593 ஆக உயர்வு.. ஒரே நாளில் கொரோனா பாதித்த 44 பேர் உயிரிழப்பு

0 3572
நேற்று 2,527 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 2,593 ஆக உயர்வு.. ஒரே நாளில் கொரோனா பாதித்த 44 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு நேற்றை விட சற்று அதிகரித்து 2 ஆயிரத்து 593 ஆக பதிவாகி உள்ளது.

ஒரே நாளில் தொற்று பாதித்த 44 பேர் உயிரிழந்ததுடன், ஆயிரத்து 755 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 873 ஆக அதிகரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments