திருப்பதி வெங்கடேஸ்வரா பக்தி சேனலில் ஒளிபரப்பான இந்தி பாட்டுக்கள்.!

0 3136

திருப்பதி மலையில் தேவஸ்தானத்தின் எஸ் வி பி சி தொலைக்காட்சியில் பக்தி நிகழ்ச்சிகளுக்கு பதிலாக சினிமா பாட்டுகள் திடீரென ஒளிபரப்பப்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனை சில பக்தர்கள் தங்கள் செல்போன்களில் படம் பிடித்துனர். நேற்று மாலை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுவாமி கோவிலில் உள்ள வணிக வளாகம் முன்புறம் இருந்த எல்இடி திரையில் திடீரென சுமார் 15 நிமிடங்களுக்கு இந்தி பாடல்கள் ஒளிபரப்பாகின.

இந்நிலையில் சம்பவம் பற்றி தகவல் அறிந்த தேவஸ்தான சேனல் ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு தவறை சரி செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments