தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும்.. அரசுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

0 1636
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும்.. அரசுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அவர், மது பழக்கத்தினால் சின்னஞ்சிறு குழந்தைகள், படிக்கின்ற மாணவிகள் எல்லாம் மது அருந்தும் காட்சிகளை பார்க்கும் போது மிகுந்த வேதனை அளிக்கிறது என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments