31வது தேசிய அளவிலான சதுரங்கப் போட்டி.. 22 மாநிலங்களைச் சேர்ந்த 237 சதுரங்க வீரர்கள் பங்கேற்பு

0 1553
31வது தேசிய அளவிலான சதுரங்கப் போட்டி.. 22 மாநிலங்களைச் சேர்ந்த 237 சதுரங்க வீரர்கள் பங்கேற்பு

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்ற தேசிய அளவிலான சதுரங்கப் போட்டியில் பொதுப்பிரிவில் ஜம்மு-காஷ்மீர் வீரரும், பெண்கள் பிரிவில் மகாராஷ்டிரா வீரரும் முதல் இடம் பிடித்து உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றனர். 

பொள்ளாச்சியில் நடைபெற்ற தேசியப் போட்டியில் 237 முன்னணி சதுரங்க வீரர்கள் பங்கேற்று விளையாடினர். இறுதிச்சுற்று போட்டியில்  9.5 புள்ளிகளை பெற்று ஜம்மு-காஷ்மீர் வீரர் ஷோகம் கம்மோட்ரா மற்றும்  பெண்கள் பிரிவில் மகாராஷ்டிராவை சேர்ந்த பாக்கியஸ்ரீ பாட்டில் ஆகியோர் முதலிடத்தைப் பிடித்தனர் 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments