தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு.!

0 2152

வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தால் தென்தமிழகம், கோவை, திருப்பூர், நீலகிரி , ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி மாவட்டங்களில் இன்று இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.

வருகிற 25, 26, 27 ஆகிய நாட்களில் மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், அவற்றையொட்டிய மாவட்டங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments