டெல்லியில் நேற்று ஒரே நாளில் 1094 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி.!

டெல்லியில் நேற்று ஒரே நாளில் புதிதாக 1094 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
முந்தைய நாளில் 1042 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டதை விடவும் இந்த எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்புகளின் மொத்த எண்ணிக்கை 18 லட்சம் 73 ஆயிரத்து 793 ஆக உயர்த்தியுள்ளதாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தலைநகரில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3ஆயிரத்து 705 ஆக உயர்ந்துள்ளது.
Comments