கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி வருகிற 27 ஆம் தேதி ஆலோசனை?

0 4153

அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி வருகிற 27 ஆம் தேதி ஆலோசனை எனத்தகவல்

கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் ஆலோசனை நடைபெற உள்ளது

நாட்டில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல்

காணொலி வாயிலாக மாநில முதலமைச்சர்களுடன், பிரதமர் மோடி ஆலோசனை எனத்தகவல்

மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் மற்றும் அதிகாரிகள் பங்கேற்பார்கள் எனத் தகவல்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments