11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வு நேரம் குறைப்பு

0 3059
தமிழகத்தில் 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வு நேரம் 2 மணி நேரமாக குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வு நேரம் 2 மணி நேரமாக குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

11, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான செய்முறைத் தேர்வுகள் நாளை மறுநாள் தொடங்கி வரும் மே 2ம் தேதி வரை நடைபெற உள்ளன. 

செய்முறை தேர்வுக்கான மதிப்பெண்கள் 50ல் இருந்து 30 ஆக குறைக்கப்பட்ட நிலையில், அதில் 10 மதிப்பெண் அகமதிப்பீடாக வழங்கப்படுகிறது.

20 மதிப்பெண்களுக்கு மட்டுமே மாணவர்கள் செய்முறைத் தேர்வை எழுத உள்ளதால், அதற்கு 2 மணி நேரமே போதுமானதாக இருக்கும் என முடிவு செய்யப்பட்டுள்ளது 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments