முககவசம் அணிந்து வருவதை திங்கள்கிழமை முதல் தீவிரமாக கண்காணிப்பு - மதுரை மாவட்ட ஆட்சியர்

0 3367
முககவசம் அணிவதை திங்கள்கிழமை முதல் தீவிரமாக கண்காணிக்க உள்ளதாக மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.

முககவசம் அணிவதை திங்கள்கிழமை முதல் தீவிரமாக கண்காணிக்க உள்ளதாக மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.

தூய்மை பணியாளர்களுடன் இணைந்து தூய்மை பணிகளை மேற்கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொது இடங்களில் முககவசம் அணியாமல் வந்தால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனக் கூறினார்.

மாநகராட்சி, காவல்துறை, வருவாய்த்துறை என 3 துறையினரும் கண்காணிப்பில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments