கோவில்களில் பக்தர்களுக்கு இலவசப் பிரசாதம் வழங்கும் திட்டத்தை தொடக்கி வைத்தார் அமைச்சர் சேகர் பாபு.!

0 1841

கோவில்களில் வழிபாட்டுக்காகக் காத்திருக்கும் பக்தர்களுக்கு இலவசப் பிரசாதம் வழங்கும் திட்டத்தைச் சென்னை வடபழனி முருகன் கோவிலில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடக்கி வைத்துள்ளார்.

தமிழகத்தில் 5 முருகன் கோவில்கள், 3 அம்மன் கோவில்கள், ஒரு வைணவக் கோவில், ஒரு சிவன் கோவிலில் இலவசப் பிரசாதம் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments