அம்மன் கோவிலில் பக்தர்கள் நூதன வழிபாடு.. ஒருவர் மீது ஒருவர் தீப்பந்தங்களை எறிந்து வேண்டுதலை நிறைவேற்றிய பக்தர்கள்

0 2774
கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே, கட்டீல் துர்கா பரமேஸ்வரி அம்மன் கோவிலின் பிரம்மோற்சவ நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்கள் தீப்பந்தங்களை ஒருவர் மீது ஒருவர் வீசி நூதன முறையில் வழிபட்டனர்.

கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே, கட்டீல் துர்கா பரமேஸ்வரி அம்மன் கோவிலின் பிரம்மோற்சவ நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்கள் தீப்பந்தங்களை ஒருவர் மீது ஒருவர் வீசி நூதன முறையில் வழிபட்டனர்.

தட்சிண கன்னடா மாவட்டத்தில் கட்டீல் கிராமத்தில் உள்ள இக்கோவில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தீப்பந்தங்களை ஒருவர் மீது ஒருவர் வீசி எறிந்து வேண்டுதலை நிறைவேற்றினர்.

இவ்வாறு தீப்பந்தங்களை வீசி எறியும் போது யாருக்கும் எந்த தீக்காயமும் ஏற்படாது என்றும் இவ்வாறு செய்வதன் மூலம் தங்களுக்கு நல்லது நடக்கும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கை..

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments