ஆவின் பாலை திருடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் நாசர் எச்சரிக்கை

0 2530
ஆவின் பாலை திருடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் எச்சரிக்கை விடுத்தார்.

ஆவின் பாலை திருடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் எச்சரிக்கை விடுத்தார்.

சென்னை அயனாவரத்தில் உள்ள திருவள்ளூர் - காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய தலைமை அலுவலக வளாகத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள அதி நவீன பாலகத்தை சா.மு.நாசர் திறந்து வைத்து பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அம்பத்தூர் பால்பண்ணையில் ஒப்பந்த தொழிலாளர்கள் குறைபாடு காரணமாக 50 ஆயிரம் லிட்டர் பால் கெட்டுப் போகும் நிலையில் இருப்பதாக வரும் குற்றச்சாட்டு பொய் என்று கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments