உக்ரைனில் உள்ள இங்கிலாந்து தூதரகத்தை அடுத்த வாரத்தில் திறக்க திட்டம்.!

0 1922

உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள இங்கிலாந்து தூதரகத்தை அடுத்த வாரத்தில் மீண்டும் திறக்க திட்டமிட்டிருப்பதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

மேலும், போலந்து வழியாக உக்ரைனுக்கு ஆயுதங்கள் மற்றும் டாங்குகளை அனுப்பி உதவுவது குறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவித்த அவர், உக்ரைன் மீது போர் புரிந்து அதிபர் புடின், பேரழிவை ஏற்படுத்தும் தவறு செய்திருப்பதாகவும் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments