உக்ரைனின் மறுகட்டமைப்பு பணிகளுக்காக ஜெர்மனி நிதியுதவி.!

0 1787

உக்ரைனின் மறுகட்டமைப்புகளுக்காக கூடுதலாக 40 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியை ஒதுக்கீடு செய்திருப்பதாக ஜெர்மனி பொருளாதார வளர்ச்சித்துறை அமைச்சர் ஸ்வேன்யா தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் தாக்குதல் அபாயம் அதிகம் உள்ள நகரங்களில் இருந்து ஏராளமான மக்கள் தாக்குதல் அபாயமற்ற நகரங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதால் அவர்களுக்கு குடியிருப்பு வசதிகள் உடனடியாக தேவைப்படுகின்றன.

மின் உற்பத்தி கட்டமைப்பு வசதிகளுக்கும் தேவை உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments