சென்னை ஐஐடியில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.!

சென்னை ஐஐடியில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது
ஐஐடியில் 30 பேருக்கு கொரோனா தொற்று
சென்னை ஐஐடியில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரிப்பு
சென்னை ஐ.ஐ.டி.யில் இன்று மேலும் 12 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி
இதுவரை சுமார் 700 பேருக்கு சோதனை செய்ததில் 30 பேருக்கு தொற்று உறுதி
தொற்று உறுதியானவர்களில் மாணவர்கள் 29 பேர், பணியாளர் ஒருவர்.
Comments