மகராஷ்ட்ராவில் கிறித்துவ தேவாலயத்தில் தொழுகை.. இப்தார் விருந்தில் அனைத்து மதத்தினரும் கலந்து கொள்ள இஸ்லாமியர்கள் அழைப்பு.!

0 2390

மகராஷ்ட்ரா மாநிலம் நாசிக்கில்  இஸ்லாமியர்கள் இப்தார் விருந்து நடத்த அனைத்து மதத்தவருக்கும் அழைப்பு விடுத்தனர்.

இதனை மத நல்லிணக்கத்துடன் கிறித்துவர்கள் ஏற்றுக் கொண்டனர். இதனையடுத்து இப்தார் தொழுகை மற்றும் விருந்தை இங்குள்ள ஹோலி கிராஸ் கிறித்துவ தேவாலயத்தில் வைத்துக் கொள்ளுமாறு பாதிரியார் யோசனை கூற இதனை இஸ்லாமியர்களும் ஏற்றுக் கொண்டு சர்ச்சில் நமாஸ் படித்து தொழுகை செய்தனர்.

இந்த தொழுகையின் போது பாதிரியாரும் இஸ்லாமியர்களுடன் சேர்ந்து நமாஸ் தொழுகையில் பங்கேற்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments